22 JUNE 2012 - FRIDAY
22 ஜூன் 2012 - வெள்ளி
22 ஜூன் 2012 - வெள்ளி
இந்த நாள் அனைவருக்கும் வெற்றிகரமானதாக அமையட்டும்!
திருக்குறள்: அறத்துப்பால்
வழிபாடு : The Praise of God
5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பொருள்:பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வின, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேராது.
Thirukkural 5. Meaning:
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
Have A Successful Day!
0 comments:
Post a Comment