02 JULY 2012 - MONDAY
02 ஜூலை 2012- திங்கள்
02 ஜூலை 2012- திங்கள்
இந்த நாள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும்!
திருக்குறள்: அறத்துப்பால்
வழிபாடு : The Praise of God
10.பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவன் அடிசேரா தார்.
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர் நீந்தவும் மாட்டார்.
Thirukkural 10. Meaning:
None can swim the great sea of births but those who are united to the feet of God.
Have A Nice Day!
0 comments:
Post a Comment