இந்த நாள் அனைவருக்கும் வெற்றிகரமானதாக அமையட்டும்!
திருக்குறள்: அறத்துப்பால்
வழிபாடு : The Praise of God
11.வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணர்ற் பாற்று.
பொருள்:தான்அமிழ்தம் என்றுணர்ற் பாற்று.
உரிய கால்த்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது. அதனால் மழையே அமிழ்தம் என்று சொல்லலாம்.
Thirukkural 11. Meaning:
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
Have A Successful Day!
0 comments:
Post a Comment