18 JUNE (ஜூன்) 2012 - MONDAY ( திங்கள்)
(18/06/2012)
(18/06/2012)
இந்த நாள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும்!
திருக்குறள்: அறத்துப்பால்
வழிபாடு : The Praise of God
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. ஆதிபகவன் உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
Thirukkural 1. Meaning:
'A' leads letter; the Ancient Lord
Leads and lords the entire world.
Have A Nice Day!
0 comments:
Post a Comment