19 JUNE (ஜூன்) 2012 - TUESDDAY ( செவ்வாய்)
(19/06/2012)
இந்த நாள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும்!
திருக்குறள்: அறத்துப்பால்
வழிபாடு : The Praise of God
2.கற்றதனா லாய பயனென்கொல் வாலாறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
பொருள்:நற்றாள் தொழாஅர் எனின்
தூய அறிவு வடிவான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை.
Thirukkural 2. Meaning:
That lore is vain which does not fall
At His good feet who knoweth all.
Have A Nice Day!
0 comments:
Post a Comment