20 JUNE (ஜூன்) 2012 - WEDNESDAY ( புதன்)
(20/06/2012)
இந்த நாள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும்!
திருக்குறள்: அறத்துப்பால்
வழிபாடு : The Praise of God
3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
பொருள்:நிலமிசை நீடுவாழ் வார்
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
Thirukkural 3. Meaning:
Long they live on earth who gain
The feet of God in florid brain.
Have A Nice Day!
0 comments:
Post a Comment