21 JUNE (ஜூன்) 2012 - THURSDAY ( வியாழன்)
(21/06/2012)
இந்த நாள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும்!
திருக்குறள்: அறத்துப்பால்
வழிபாடு : The Praise of God
4.வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்:யாண்டும் இடும்பை இல.
விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.
Thirukkural 4. Meaning:
Who hold his feet who likes nor loathes
Are free from woes of human births .
Have A Nice Day!
0 comments:
Post a Comment