30 JUNE 2012 - SATURDAY
30 ஜூன் 2012 -சனி
30 ஜூன் 2012 -சனி
இந்த நாள் அனைவருக்கும் வெற்றிகரமானதாக அமையட்டும்!
திருக்குறள்: அறத்துப்பால்
வழிபாடு : The Praise of God
8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
பொருள்:பிறவாழி நீந்தல் அரிது.
அறக்கடலான கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பது கடினம்.
Thirukkural 8. Meaning:
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious being who is a sea of virtue..
Have A Successful Day!
0 comments:
Post a Comment