01 JULY 2012 - SUNDAY
01 ஜூலை 2012 - ஞாயிறு
01 ஜூலை 2012 - ஞாயிறு
இந்த நாள் அனைவருக்கும் வெற்றிகரமானதாக அமையட்டும்!
திருக்குறள்: அறத்துப்பால்
வழிபாடு : The Praise of God
9.கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பொருள்:தாளை வணங்காத் தலை.
எட்டுக் குணங்களையுடைய கடவுளின் திருவடிகளை வாணங்காத தலைகள், கேளாத செவி போலப் பயனற்றவையாகும்..
Thirukkural 9. Meaning:
The head that worships not the feet of him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.
Have A Successful Day!
0 comments:
Post a Comment