அன்னை தெரசாவின் அமுத மொழிகள்:
நேசிக்கப்படாத, விரும்பப்படாத, ஆதரவில்லாத உயிரின் வறுமை கொடியது.
கடல் போல செல்வமிருந்தாலும் ஒரு துளி அன்பிற்காக உள்ளம் ஏங்கும்.
அன்பில்லாத வறுமை வேதனை.
உலகின் யுத்தங்கள் குடும்ப அமைதியின்மையால் ஆரம்பமாகிறது.
நம்மால் நூறு பேருக்கு உணவு போட முடியாவிட்டாலும் ஒருவருக்கேனும் உணவிடலாமே.
மனிதர்களை எடைபோட ஆரம்பித்தால் நேசிக்க நேரம் இருக்காது.
நாம் பெரிய காரியங்கள் செய்வது சாதனையல்ல. அன்புடன் செய்யும் ஒரு சிறிய செயலும் சாதனையே.
இனிப்பான வார்த்தை சுருக்கமாக இருக்கலாம். ஆனால், ஆயுள் நீளம்.
தனிமையே உலக வறுமைகளில் எல்லாம் மிகக் கொடிய வறுமை.
இரக்கம் நிறைந்த கைகள் பேசாமல் பாடம் சொல்கிறது.
விளக்கு எண்ணெயில் எரிகிறது. ஆன்மாவோ அன்பால் ஒளிர்கிறது.
பகைவனைக் கண்டபோதும் புன்னகை புரி. பகை விலகும்.
நவீன உலகத்தின் மிகப்பொpய வியாதி யாராலும் விரும்பப்படாத கொடுமை.
- சந்திரா சிவபாலன். ஸ்ரீரங்கம்.

0 comments:
Post a Comment